கரிக்ககம் தேவி கோயில்
கேரளத்தில் உள்ள ஒரு அம்மன் கோயில்கரிக்ககம் சாமுண்டிகோயில் அல்லது கரிக்ககம் தேவி கோவில் என்பது கேரளத்தின் திருவனந்தபுரத்தில், சாமுண்டி தேவிக்கு அமைக்கப்பட்ட ஒரு கோயில் ஆகும். இந்த கோயில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்தது. கரிக்ககமானது திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தேவி சாமுண்டியின் அவதாரமான கரிக்ககத்தம்மனின் சிலையானது பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று வடிவங்களில் சாமுண்டி தேவி வழிபடப்படுகிறார். மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை இக்கோயிலில் பல வழக்குகள் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு தீர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.
Read article
Nearby Places

திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று
பேட்டா, திருவனந்தபுரம்
நகர்புற சந்திப்பு

அஞ்சுதெங்கு
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டதில் உள்ள சிற்றூர்

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

வேலி ஏரி
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நன்னீர் ஏரி.

கடவுளின் தாய் தேவாலயம், வெட்டுக்காடு

ஆக்குளம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதி

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்